Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village உடையார் கோயில் Udayar Koil
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் I Kulottungan I
Header Detail
Regnal Year 16
Historical Year 1086
ARIE 399/1902
Pre Published SII_VII_1032
Village No 17
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3292
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -1
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், காசு, கழஞ்சு, பொன், சதுர்வேதி மங்கலம், இறையிலி
Locus : அருள்மிகு கரவந்தீஸ்வரர்‌ கோயில்‌ - மகா மண்டபக்‌ தென்புறச்‌ சுவர்‌, மற்றும்‌ அதிட்டானப்‌ பகுதிகள்
Summary : நித்தவிநோத வளநாட்டு வீரசோம வளநாட்டுப்‌ பிரமதேயம்‌ ஸ்ரீபூதிச்‌ சதுர்வேதிமங்கலத்து மகாசபையார்‌ இதிருக்கிளாவுடையார்‌ கோயிலிலிருந்து செம்மைப்‌ பொன்‌ நாற்பத்து முக்கழஞ்சே எட்டு மஞ்சாக்குச்‌ சமமான ஏழு மாற்றுப்‌ பொன்‌ அறுபத்திருகமஞ்சு, மற்றும்‌ காசு முப்பதைக்‌ கடனாகப்‌ பெற்றிருந்தனர்‌. அதற்குப்‌ பதிலாக அவர்கள்‌ கொடுத்த நிலங்கள்‌ துண்டு களாகவும்‌, இறுதிநீர்‌ பாயும்‌ நிலங்களாகவும்‌ இருந்ததனால்‌ அவற்றுக்குச்‌ சீராக நீர்‌ பாய்தல்‌ இன்றி விளைச்சலும்‌ இல்லாமையால்‌, அவற்றைத்‌ திரும்பப்‌ பெற்றுக்‌ கொண்டு Can நிலம்‌ விட்டனர்‌, அவ்வாறு கொடுத்த பத்கொளன்பது மாக்காணி அரைக்காணிக்‌ கீழ்‌ இரண்டு மாக்காணி அளவுடைய நல்ல நிலங்களை (மடக்‌ கு. பரப்‌. இறையிலி செய்து கொடுத்ததையு்‌, அதற்கான கூட்டம்‌ அவ்வரில்‌ உள்ள குலோத்துங்கசோழ விண்ணகராழ்வார்‌ கோயிலில்‌ நடைபயெற்றை தையும்‌ கல்வெட்டு குறிக்கிறது
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate